# translation of krfb.po to
# Copyright (C) 2004 Free Software Foundation, Inc.
# Ambalam , 2004.
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: krfb\n"
"POT-Creation-Date: 2020-12-09 19:16+0100\n"
"PO-Revision-Date: 2004-11-23 02:59-0800\n"
"Last-Translator: Tamil PC \n"
"Language-Team: \n"
"Language: \n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
#. Instead of a literal translation, add your name to the end of the list (separated by a comma).
msgid ""
"_: NAME OF TRANSLATORS\n"
"Your names"
msgstr "அ.அகஸ்டின் ராஜ்"
#. Instead of a literal translation, add your email to the end of the list (separated by a comma).
msgid ""
"_: EMAIL OF TRANSLATORS\n"
"Your emails"
msgstr "augustin_raj@hotmail.com"
#: krfb/configuration.cpp:425
msgid ""
"When sending an invitation by email, note that everybody who reads this "
"email will be able to connect to your computer for one hour, or until the "
"first successful connection took place, whichever comes first. \n"
"You should either encrypt the email or at least send it only in a secure "
"network, but not over the Internet."
msgstr ""
"மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழ் அனுப்புகையில், அம்மின்னஞ்லோடு எவரேனும் உரையாடும் பொழுது "
"கணினியோடு ஒரு மணி நேரம் இணைக்கப்படலாம் அல்லது வேறேனும் இணைப்பு நிகழலாம்.\n"
"மின்னஞ்சலை மறையாக்கவேண்டும் அல்லது வலைத்தளத்தில் இல்லாமல் பாதுகாப்பு வலைமனையில் மட்டும் "
"அனுப்பவேண்டும்"
#: krfb/configuration.cpp:430
msgid "Send Invitation via Email"
msgstr "மின் அஞ்சல் வழியாக அழைப்பிதழை அனுப்பவும்"
#: krfb/configuration.cpp:443
msgid "Desktop Sharing (VNC) invitation"
msgstr "பணிமேடை பகிர்தல் (VNC)அழைப்பிதழ்"
#: krfb/configuration.cpp:444
msgid ""
"You have been invited to a VNC session. If you have the TDE Remote Desktop "
"Connection installed, just click on the link below.\n"
"\n"
"vnc://invitation:%1@%2:%3\n"
"\n"
"Otherwise you can use any VNC client with the following parameters:\n"
"\n"
"Host: %4:%5\n"
"Password: %6\n"
"\n"
"Alternatively you can click on the link below to start the VNC session\n"
"within your web browser.\n"
"\n"
"\thttp://%7:%8/\n"
"\n"
"For security reasons this invitation will expire at %9."
msgstr ""
" VNC தளத்திற்கு வரவேற்கப்படுகிறீர்கள். தானியங்கி TDE பணிமேடை இணைப்பு "
"நிறுவப்பட்டிருந்தால், கீழுள்ள தொகுப்பை சொடுக்கவும்.\n"
"\n"
"vnc://அழைப்பிதழ்:%1@%2:%3\n"
"\n"
"இல்லையேல் தாங்கள் பின்வரும் சொற்களை VNC கிளைஞன்களில் பயன்படுத்தவும்:\n"
"\n"
"புரவன்: %4:%5\n"
"கடவுச்சொல்: %6\n"
"\n"
"மாற்றி மாற்றி VNC தளத்தில் உள்ள பின்வருவனவற்றை சொடுக்கவும்\n"
"தங்களது இணைய உலாவிற்குள்.\n"
"\n"
"\thttp://%7:%8/\n"
"\n"
"அழைப்பிதழ் காப்புக் காரணத்தின் மறைவு %9."
#: krfb/connectiondialog.cpp:30
msgid "New Connection"
msgstr "புதிய இணைப்பு"
#: krfb/connectiondialog.cpp:38
msgid "Accept Connection"
msgstr "இணைப்பை ஏற்றுக் கொள்"
#: krfb/connectiondialog.cpp:42
msgid "Refuse Connection"
msgstr "இணைப்பை நிராகரி"
#: krfb/invitedialog.cpp:31
msgid "Invitation"
msgstr "அழைப்பிதழ்"
#: krfb/invitedialog.cpp:62 krfb/invitewidget.ui:157
#, no-c-format
msgid "&Manage Invitations (%1)..."
msgstr "அழைப்பிதழ்களை மேலாண்மை செய்(%1)..."
#: krfb/main.cpp:45
msgid "VNC-compatible server to share TDE desktops"
msgstr "கேடியீ பணிமேடையுடன் பகிர்ந்து கொள்ள VNC சேவையகம் பொருந்தும்"
#: krfb/main.cpp:52
msgid "Used for calling from kinetd"
msgstr "kinetd லிருந்து அழைக்க பயன்படுத்தப்படுகிறது."
#: krfb/main.cpp:73 krfb/trayicon.cpp:100 krfb/trayicon.cpp:113
msgid "Desktop Sharing"
msgstr "பணிமேடை பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது"
#: krfb/main.cpp:85
msgid "libvncserver"
msgstr "libvncserver"
#: krfb/main.cpp:87
msgid "TightVNC encoder"
msgstr "TightVNC குறியிடப்பட்டது"
#: krfb/main.cpp:89
msgid "ZLib encoder"
msgstr "ZLib குறியிடப்பட்டது"
#: krfb/main.cpp:91
msgid "original VNC encoders and protocol design"
msgstr "மூல VNC குறியாக்கி மற்றும் நெறிமுறை வரி வடிவம்"
#: krfb/main.cpp:94
msgid "X11 update scanner, original code base"
msgstr "சரியான குறியீடு அடிப்படையில் X11 வருடியை புதுப்பி"
#: krfb/main.cpp:97
msgid "Connection side image"
msgstr "இணைப்பின் பக்க படம்"
#: krfb/main.cpp:100
msgid "KDesktop background deactivation"
msgstr "கேபணிமேடை பின்னணி செயல் இழப்பு"
#: krfb/main.cpp:114
msgid ""
"Cannot find KInetD. The TDE daemon (kded) may have crashed or has not been "
"started at all, or the installation failed."
msgstr ""
"KInetD அடைய இயலவில்லை. TDE டேமொன்(kded) உடைக்கப்பட்டிருக்கலாம் அல்லது துவக்கப்படாமலே "
"இருந்திருக்கலாம் அல்லது நிறுவல் தோல்வியுற்றிருக்கலாம்."
#: krfb/main.cpp:116 krfb/main.cpp:123 krfb/rfbcontroller.cpp:947
msgid "Desktop Sharing Error"
msgstr "மேல்மேசை பகிர்தலில் தவறு"
#: krfb/main.cpp:121
msgid ""
"Cannot find KInetD service for Desktop Sharing (krfb). The installation is "
"incomplete or failed."
msgstr ""
"பணிமேடை பகிர்தலுக்கு(krfb) KInetD சேவையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிறுவல் "
"முடியவில்லை அல்லது தோல்வியுற்றது."
#: krfb/personalinvitedialog.cpp:30
msgid "Personal Invitation"
msgstr "தனிப்பட்ட அழைப்பிதழ் "
#: krfb/rfbcontroller.cpp:431
msgid "%1@%2 (shared desktop)"
msgstr "%1@%2 (பணிமேடை பகிர்தல்)"
#: krfb/rfbcontroller.cpp:569
#, c-format
msgid "User accepts connection from %1"
msgstr "%1லிருந்த இணைப்பை பயனர் ஏற்றுக்கொண்டார்"
#: krfb/rfbcontroller.cpp:583
#, c-format
msgid "User refuses connection from %1"
msgstr "%1லிருந்த இணைப்பை பயனர் நிராகரித்தார்"
#: krfb/rfbcontroller.cpp:631
#, c-format
msgid "Closed connection: %1."
msgstr "இணைப்பு மூடப்பட்டது:%1"
#: krfb/rfbcontroller.cpp:758 krfb/rfbcontroller.cpp:763
msgid "Failed login attempt from %1: wrong password"
msgstr "%1லிருந்து உள்நுழை முயற்சி தோல்வியுற்றது: தவறான கடவுச்சொல்"
#: krfb/rfbcontroller.cpp:801
msgid "Connection refused from %1, already connected."
msgstr "ஏற்கனவே இணைக்கப்பட்ட %1னின் இணைப்பு மறுக்கப்பட்டது"
#: krfb/rfbcontroller.cpp:811
#, c-format
msgid "Accepted uninvited connection from %1"
msgstr "%1லிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைக்கப்படாத இணைப்பு"
#: krfb/rfbcontroller.cpp:819
msgid "Received connection from %1, on hold (waiting for confirmation)"
msgstr "%1லிருந்து இணைப்பு கிடைத்துள்ளது, உறுதி செய்வதற்காக காத்திருக்கிறீர்கள்"
#: krfb/rfbcontroller.cpp:946
msgid ""
"Your X11 Server does not support the required XTest extension version 2.2. "
"Sharing your desktop is not possible."
msgstr ""
"உங்கள் X11 சேவையகம் X சோதனையின் நீட்சி பதிப்பு 2.2 விற்கு ஆதரவு தரவில்லை. உங்கள் "
"பணிமேடையை பகிர்ந்து கொள்ள இயலாது."
#: krfb/trayicon.cpp:61
msgid "Desktop Sharing - connecting"
msgstr "பணிமேடை பகிர்தல் - இணைக்கப்படுகிறது"
#: krfb/trayicon.cpp:63
msgid "Manage &Invitations"
msgstr "அழைப்பிதழ்களைச் சமாளி"
#: krfb/trayicon.cpp:70
msgid "Enable Remote Control"
msgstr "தொலைதூர கட்டுப்பாட்டை செயலாக்கவும்"
#: krfb/trayicon.cpp:71
msgid "Disable Remote Control"
msgstr "தொலைதூர கட்டுப்பாட்டை செயலாக்கவும்."
#: krfb/trayicon.cpp:101
msgid "The remote user has been authenticated and is now connected."
msgstr "தொலைதூர பயனர் உறுதி செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்"
#: krfb/trayicon.cpp:104
#, c-format
msgid "Desktop Sharing - connected with %1"
msgstr "பணிமேடை பகிர்தல் - %1டன் இணைக்கப்படுகிறது"
#: krfb/trayicon.cpp:111
msgid "Desktop Sharing - disconnected"
msgstr "பணிமேடை பகிர்தல் - இணைப்பு துண்டிக்கப்படுகிறது"
#: krfb/trayicon.cpp:114
msgid "The remote user has closed the connection."
msgstr "தொலைதூர பயனர் இணைப்பை மூடிவிட்டார்"
#: krfb/connectionwidget.ui:41
#, no-c-format
msgid "Attention"
msgstr "கவனம்"
#: krfb/connectionwidget.ui:69
#, no-c-format
msgid ""
"Somebody is requesting a connection to your computer. Granting this will "
"allow the remote user to watch your desktop. "
msgstr ""
"உங்கள் கணினியின் இணைப்பிற்கு யாரோ ஒருவர் வேண்டுகிறார். நீங்கள் அனுமதி தந்தால் அந்த "
"ஒருவருக்கு உங்கள் பணிமேடை பார்க்க அனுமதி வழங்கப்படும்"
#: krfb/connectionwidget.ui:136
#, no-c-format
msgid "123.234.123.234"
msgstr "123.234.123.234"
#: krfb/connectionwidget.ui:152
#, no-c-format
msgid "Allow remote user to &control keyboard and mouse"
msgstr "விசைப்பலகை மற்றும் சுட்டியைப் கட்டுப்படுத்த தொலைதூர பயனரை அனுமதி"
#: krfb/connectionwidget.ui:155
#, no-c-format
msgid ""
"If you turn this option on, the remote user can enter keystrokes and use "
"your mouse pointer. This gives them full control over your computer, so be "
"careful. When the option is disabled the remote user can only watch your "
"screen."
msgstr ""
"இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், தொலை பயன்படுத்தி உங்கள் விசை மற்றும் சுட்டி குறியை "
"உபயோகப்படுத்தலாம். இது முழு அனுமதியையும் தந்துவிடும் ஆகையால் கவனம். அதை நீங்கள் தேர்வு "
"செய்யவில்லை என்றால் தொலை பயனர் உங்கள் திரையை பார்க்க மட்டும் அனுமதி தரும்."
#: krfb/connectionwidget.ui:168
#, no-c-format
msgid "Remote system:"
msgstr "தொலைதூர அமைப்பு:"
#: krfb/invitewidget.ui:35
#, no-c-format
msgid "Welcome to TDE Desktop Sharing"
msgstr "கேடியீ பணிமேடையை பகிர்ந்துக் கொள்ள வரவேற்கிறோம்"
#: krfb/invitewidget.ui:46
#, fuzzy, no-c-format
msgid ""
"TDE Desktop Sharing allows you to invite somebody at a remote location to "
"watch and possibly control your desktop.\n"
"An invitation creates a one-time password that allows "
"the receiver to connect to your desktop. It is valid for only one successful "
"connection and will expire after an hour if it has not been used. When "
"somebody connects to your computer a dialog will appear and ask you for "
"permission. The connection will not be established before you accept it. In "
"this dialog you can also restrict the other person to view your desktop "
"only, without the ability to move your mouse pointer or press keys.
If "
"you want to create a permanent password for Desktop Sharing, allow "
"'Uninvited Connections' in the configuration.
\">More about invitations..."
""
msgstr ""
"TDE மேல்மேசை பகிர்தல் இது தொலைதூரத்தில் உள்ளவரை அழைத்து உங்கள் பணிமேடையை பார்க்க மற்றும் "
"கட்டுப்படுத்த செய்கிறது.\n"
"இந்த அழைப்பு பெறுபவருக்கு ஒரு அனுமதி கடவுச்சொல்லை தந்து "
"பணிமேடையுடன் இணைக்கிறது. இது ஒரு இணைப்புக்கு வெற்றிகரமாக செயல்படும், இதை யாரும் "
"உபயோகிக்கவில்லை என்றால் ஒரு மணி நேரத்திற்கு தானே அழிந்து விடும். யாராவது உங்கள் "
"கணினியுடன் இணைத்தால் உங்கள் அனுமதி கேட்டு ஒரு அறிவிப்பு தோன்றும். நீங்கள் ஒத்துகொள்ளும் வரை "
"இந்த இணைப்பு செல்லாது. அந்த உரையாடல் பெட்டியில் நீங்க்ள் அடுத்தவரை உங்கள் பணிமேடை உள்ளதை "
"பார்க்க மட்டும் அனுமதி கொடுக்கும் போல் மாற்றலாம், சுட்டியில் குறியை அல்லது விசை "
"அழுத்தமில்லாமல் இதை மாற்றலாம்.உங்கள் பணிமேடை பகிர்வுக்கு நிரந்தர கடவுச்சொல் "
"வேண்டும் என்றால், 'Uninvited Connections' .\">மேலும் விவரங்கள்...
"
#: krfb/invitewidget.ui:109
#, no-c-format
msgid "Create &Personal Invitation..."
msgstr "தனிப்பட்ட அழைப்பிதழை உருவாக்கவும்..."
#: krfb/invitewidget.ui:115
#, no-c-format
msgid ""
"Create a new invitation and display the connection data. Use this option if "
"you want to invite somebody personally, for example, to give the connection "
"data over the phone."
msgstr ""
"ஒரு புதியத் தகவலை உருவாக்கி, தகவல் இணைப்பைக் காட்டவும். சிலரைத் தனிப்பட்ட முறையில் "
"அழைக்க வேண்டுமானால் இந்த தேர்வைப் பயன்படுத்தவும். உதாரணமாக தொலைபேசி மூலம் தகவலுக்கான "
"இணைப்புக் கொடுக்க வேண்டும்."
#: krfb/invitewidget.ui:165
#, no-c-format
msgid "Invite via &Email..."
msgstr "மின்னஞ்சல் வழியாக அழை"
#: krfb/invitewidget.ui:168
#, no-c-format
msgid ""
"This button will start your email application with a pre-configured text "
"that explains to the recipient how to connect to your computer. "
msgstr ""
"இந்த பொத்தான் உங்கள் மின்னஞ்சல் உள்ள முன் அமைத்த உரையை துவக்கி விடும். இது பெறுபவருக்கு "
"எப்படி உங்கள் கணினியுடன் இணைப்பது என்று விவரங்களை தரும்."
#: krfb/manageinvitations.ui:16
#, no-c-format
msgid "Manage Invitations - Desktop Sharing"
msgstr "அழைப்பிதழ்களைச் சமாளி - பணிமேடை பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது"
#: krfb/manageinvitations.ui:68
#, no-c-format
msgid "Created"
msgstr "உருவாக்கப்பட்டது"
#: krfb/manageinvitations.ui:79
#, no-c-format
msgid "Expiration"
msgstr "காலக்கெடு முடிதல்"
#: krfb/manageinvitations.ui:104
#, no-c-format
msgid ""
"Displays the open invitations. Use the buttons on the right to delete them "
"or create a new invitation."
msgstr ""
"புதிய அழைப்பிதழ்களைக் காட்டவும். இதை நீக்க அல்லது புதிய அழைப்பிதழ்களை உருவாக்க வலப்புற "
"பொத்தான்களைப் பயன்படுத்தவும்."
#: krfb/manageinvitations.ui:112
#, no-c-format
msgid "New &Personal Invitation..."
msgstr "புதிய தனிப்பட்ட அழைப்பிதழ் "
#: krfb/manageinvitations.ui:115
#, no-c-format
msgid "Create a new personal invitation..."
msgstr "புதிய தனிப்பட்ட அழைப்பிதழை உருவாக்கவும் "
#: krfb/manageinvitations.ui:118
#, no-c-format
msgid "Click this button to create a new personal invitation."
msgstr "ஒரு புதிய தனிப்பட்ட அழைப்பிதழை உருவாக்க இந்த பொத்தானை கிளிக் செய்யவும்"
#: krfb/manageinvitations.ui:126
#, no-c-format
msgid "&New Email Invitation..."
msgstr "புதிய மின்னஞ்சல் அழைப்பிதழ் "
#: krfb/manageinvitations.ui:129
#, no-c-format
msgid "Send a new invitation via email..."
msgstr "மின்னஞ்சல் வழியாக ஒரு புது அழைப்பிதழை அனுப்பவும்"
#: krfb/manageinvitations.ui:132
#, no-c-format
msgid "Click this button to send a new invitation via email."
msgstr "மின்னஞ்சல் வழியாக ஒரு புது அழைப்பிதழை அனுப்ப இந்த பொத்தானை கிளிக் செய்யவும்"
#: krfb/manageinvitations.ui:146
#, no-c-format
msgid "Delete all invitations"
msgstr "எல்லா அழைப்பிதழ்களையும் நீக்கவும்"
#: krfb/manageinvitations.ui:149
#, no-c-format
msgid "Deletes all open invitations."
msgstr "எல்லா திறந்த அழைப்பிதழ்களையும் நீக்கவும்"
#: krfb/manageinvitations.ui:163
#, no-c-format
msgid "Delete the selected invitation"
msgstr "தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பிதழ்களை நீக்கவும்"
#: krfb/manageinvitations.ui:166
#, no-c-format
msgid ""
"Delete the selected invitation. The invited person will not be able to "
"connect using this invitation anymore."
msgstr ""
"தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பிதழை நீக்கவும். அழைக்கப்பட்டவர் இதன் மூலம் தன்னை இணைத்துக் கொள்ள "
"முடியாது."
#: krfb/manageinvitations.ui:177 krfb/manageinvitations.ui:180
#, no-c-format
msgid "Closes this window."
msgstr "இந்த சாளரத்தை மூடும்"
#: krfb/personalinvitewidget.ui:44
#, no-c-format
msgid ""
"Personal Invitation
\n"
"Give the information below to the person that you want to invite (how to "
"connect). Note that everybody who gets the password can connect, so be "
"careful."
msgstr ""
"தனிப்பட்ட அழைப்பிதழ்
\n"
"கீழேயுள்ள விவரங்களை அழைப்பிதழ் தருபவருக்கு அனுப்ப வேண்டும்(எப்படி இணைப்பது). கவனம், இதனால் "
"கடவுச்சொல் தெரிந்த அனைவரும் இணைக்கப்படலாம்."
#: krfb/personalinvitewidget.ui:132
#, no-c-format
msgid "cookie.tjansen.de:0"
msgstr "தற்காலிக நினைவகம்.tjansen.de:0"
#: krfb/personalinvitewidget.ui:148
#, no-c-format
msgid "Password:"
msgstr "கடவுச்சொல்:"
#: krfb/personalinvitewidget.ui:164
#, no-c-format
msgid "Expiration time:"
msgstr "காலக்கெடு முடிதல்:"
#: krfb/personalinvitewidget.ui:183
#, no-c-format
msgid "12345"
msgstr "12345"
#: krfb/personalinvitewidget.ui:202
#, no-c-format
msgid "17:12"
msgstr "17:12"
#: krfb/personalinvitewidget.ui:218
#, no-c-format
msgid "Host:"
msgstr "புரவலன்t:"
#: krfb/personalinvitewidget.ui:234
#, no-c-format
msgid ""
"(Help)"
msgstr ""
"(உதவி)"
#~ msgid "NewConnectWidget"
#~ msgstr "புதிய இணைப்பு சாளர உரு"